Sunday, November 6, 2016

How Lanka

விண்வெளி மர்மங்களால் விடைதெரியாது குழம்பும் விஞ்ஞானிகள்


கடந்த நூற்றாண்டில் மனித இனம் எதையெல்லாம் சாதிக்க முடியவில்லையே, அதையெல்லாம் இந்த நூற்றாண்டு மனித இனம் சாதித்தது. அவ்வாறே இந்த நூற்றாண்டில் மனித இனம் தவற விடுவதை அடுத்துவரும் தலைமுறை மக்கள் சாதிப்பார்கள் – இதைத்தான் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி என்பார்கள்..!

இன்னும் 100 வருடம் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாத மர்மங்கள்..! அப்படியான தொழில்நுட்ப வளர்ச்சியானது பூமியையே சுருக்கும் அளவு வளர்ந்தாலும் கூட, பூமியை உள்ளடக்கிய அண்டம் சார்ந்த பல மர்மங்களை அறிந்து கொள்ளாமல் இருக்கிறது என்பது தான் நிதர்சனம். இன்றுவரை : உண்மை என்று ‘நம்பப்படும்’ 9 பொய்கள்..!! அறிந்து கொள்ளவில்லை என்று கூறுவதை விட அறிந்து கொள்ள முடியவில்லை என்று கூறலாம். அப்படியாக விண்வெளி ஆராய்ச்சிக்காகவே தன்னை அர்பணித்த விஞ்ஞானிகளுக்கே சிம்ம சொப்பனமாய் விளங்கும் ‘விண்வெளி மர்மங்கள்’ பல உள்ளன. அவைகளில் மிகவும் மர்மமானவைகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.


குள்ளமான கிரகம்:
மிகவும் சிறிய கிரங்களை ட்வார்ஃப் பிளானட் (dwarf planet) என்பார்கள், அதாவது குள்ளமான கிரகம்..!


சுற்று வட்டப்பாதை:
ஸீரஸ் கிரகம் ஒரு ‘ட்வார்ஃப் பிளானட்’ என்பதும், செவ்வாய் மற்றும் வியாழன் கிரக சுற்று வட்டப்பாதையில் இது தான் மிகவும் பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மர்மம் 02 :
மிகப்பெரிய படிக்கட்டுகள் போன்று காட்சி அளிக்கும் மெர்க்குரி கிரகத்தின் சரிவுகள் (Mercury scarps)..!

நான்கு ஆண்டு:
நாசாவின் மெசேன்ஜர் (MESSENGER) விண்கலம் நான்கு ஆண்டுகளாக மெர்க்குரி கிரகத்தை சுற்றி ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்:
இருந்தபோதிலும் கூட 1000 கிலோ மீட்டர்கள் மற்றும் 3000 மீட்டர் உயர மெர்க்குரி சரிவுகள் சார்ந்த பற்றிய சரியான விளக்கம் இல்லை.