­
டிடம்ப் வெற்றி சூடு பறந்த அமெரிக்க தேர்தல் - How Lanka

Wednesday, November 9, 2016

How Lanka

டிடம்ப் வெற்றி சூடு பறந்த அமெரிக்க தேர்தல்

நேற்று நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் குடியரசுக்கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஹிலாரியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

276 இடங்களில் வெற்றி - விஸ்கோன்சின் மாகாணத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார்

அத்துடன் டிரம்ப் வெற்றி பெறுவார் என முன் கூட்டியே தீர்கதரிசனம் சொன்ன குரங்கின் கூற்று உண்மையாகிவிட்டது.


Help