பெங்களுர் சின்னச்சாமி மைதானத்தில் நடை பெற்ற இன்றைய போட்டியில் வோணர் மற்றும் பின்ஞ் 231 ரண்கள் முதலாவது விக்கட்டுக்கான இணைப்பாட்டம் கை கொடுக்க இந்தியாவினை 313 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கவிடாது அவுஸ்ரேலிய பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்த 21 ஒட்டங்களால் வெற்றி பெற்றது அவுஸ்ரேலியா அணி....
ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளிலிலும் வெற்றி பெற்று இந்தியா அணி தொடரைக் கைப்பற்றியுள்ளமை அறிந்ததே.