இலங்கையில் ஜ-போன் பாவனையாளர்களின் டயலொக் சிம் பயன்படுத்துபவர்களின் சிம் இலிருந்து குறிப்பிட்ட நேர ஆயிடைகளில் தினமும் தானாக 7.48 ரூபா வெட்டுப்படுகின்றது.
ஜ-போனிலிருந்து சிம் இனை கழற்றி மீண்டும் உள்ளீடு செய்யும் போதும் மற்றும் மொபைல் டேற்றா இனை எனேபிள் செய்து டிளேபிள் செய்யும் போதும் இப்பணம் தானாகவே வெட்டுப்படுகின்றது.
இது தொடர்பாக டயலொக் வாடிக்கையாளர் சேவை பிரிவினரை தொடர்பு கொண்டபோது அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் பேஸ்ரைம் மற்றும் ஜ-மேசேஜ் அப்ஸ் பயன்படுத்துனர்களின் மொபைல் இலிருந்தும் பணம் வெட்டுப்படுவதாக கூறுகின்றனர்.
இதற்கு தம்மால் இயன்ற தீர்வை கூடிய விரைவில் பெற்றுதருவதாகவும் டயலொக் வாடிக்கையாளர் சேவைப்பிரிவினர் கூறுகின்றனர்.