இந்திய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி அங்கு 6 ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்னும் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், தென் ஆப்பிரிக்கா மண்ணில் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை படைக்கும்.
இதற்கிடையில் சொந்த மண்ணில் தொடரை இழக்க கூடாது என்பதில் தென் ஆப்பிரிக்கா அணி கவனமாக இருக்கும்.
அந்த வகையில் எஞ்சியுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிரடி ஆட்டக்காரரும் 360 டிகிரி வீரர் என்றழைக்கப்படும் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். அணியின் தலைவராக மார்க்ராமே செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி விவரம்

- மார்க்ராம் (தலைவர்)
- ஆம்லா
- டிவிலியர்ஸ்
- டுமினி
- மில்லர்
- கிறிஸ் மோரிஸ்
- பெஹர்தீன்
- ஜாண்டோ
- இம்ரான் தாகிர்
- மார்னே மார்கல்
- லுங்கி நிகிதி
- பிளக்வாயோ
- ரபாடா
- சாம்ஷி