சமகாலத்தில் ஆப்பிள் நிறுவனம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுள் ஒன்றாக அதன் சாதனங்களின் மின்கலங்களின் சார்ஜ் விரைவாக குறைவடைதலும் காணப்படுகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு மின்கலங்களை முகாமை செய்வதன் ஊடாக அவற்றின் பாவனைக் காலத்தினை நீடிக்கக்கூடிய வசதியினை தனது புதிய இயங்குதளப் பதிப்பில் உள்ளடக்கியுள்ளது.
iOS 11.3 எனும் குறித்த பதிப்பு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இது பீட்டா பதிப்பாகவே வெளியிடப்பட்டுள்ளது, இதனை ஐபோன்கள் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்த முடியும்.
இதன் ஒரிஜினல் பதிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது