தென்மராட்சி வலையத்தின் முறைசாராகல்வி பிரிவினரால் வீட்டு மின்னினைப்பாளர்(House Wiring) NVQ தர சான்றிதழுடன் கூடிய பயிற்சி நெறியானது எதிர்வரும் 1ம் திகதி (01.04.2018) ஆரம்பமாகவுள்ளது.
மேலும் சில பயிற்சி நெறிகளும் ஆரம்பிக்கபடவுள்ளன. மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள். - 0779585786
S.Tharmarasa (A.D.E - Non-Formal - Education - Thenmaradchy Zone)