யாழ் மருத்துவ பீட மாணவர்களின் கண்காட்சி நேற்றுடன் 07/04/2018 நிறைவடைந்தது.
யாழ் மருத்துவ பீடத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த 4ம் திகதி (04/04/2018) ஆரம்பிக்கபட்ட கண்காட்சியானது நேற்று மாலை 7.00 மணியுடன் நிறைவடைந்தது.
பல இடங்களில் இருந்தும் சில ஆயிரக்கணக்கானோர் மற்றும் வடக்கு மாகாண வேறு வேறு மாவட்ட பாடசாலை மாணவர்கள் வருகைதந்து பார்வையிட்டிருந்தனர்.
மற்றும் நவீன மருத்துவ தொழிநுட்பம் முதலுதவி தொடர்பான விளக்க கண்காட்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது.
---