OnePlus 6T கைப்பேசியின் McLaren எனும் பதிப்பானது இவ் வாரம் முதல் விற்பனைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கைப்பேசியில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவற்றில் முக்கியமானது பிரதான நினைவகமாக 10GB RAM உள்ளடக்கப்பட்டுள்ளமை ஆகும்.
அத்துடன் இக் கைப்பேசியானது வெறும் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகக்கூடியதாகவும் இருக்கின்றது.
இவற்றுடன் 6.41 அங்குல அளவு, 2280 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரை, Qualcomm Snapdragon 845 Processor, 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 6 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 20 மெகாபிக்சல்கள் மற்றும் 16 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.
தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் கிடைக்கக்கூடிய இக் கைப்பேசியின் விலையானது 649 யூரோக்கள் ஆகும்.