கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார். 90 வயதான பிடல் காஸ்ட்ரோ சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்தார். 1959-ல் அதிகாரத்துக்கு வந்த பிடல் காஸ்ட்ரோ 2008ம் ஆண்டு ஓய்வுபெற்றார். 1959 முதல் 1976 பிரதமாராகவும், 1976-2008 வரை அதிபராகவும் இருந்தார். 1959ம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பிடல் காஸ்ட்ரோ 2008ம் ஆண்டு ஓய்வு பெற்றார். உடல் நலம் குன்றியதால் 2008ல் அதிபர் பதவியை சகோதரர் ராவலிடம் ஒப்படைத்தார்.
கியூபாவில் மக்களுக்கு எதிராக செயல்பட்ட பாடிஸ்டா அரசை 1952ல் வீழ்த்தினார். நெல்சன் மண்டேலா போன்று உலகின் முதுபெரும் அரசியல் தலைவராக விளங்கியவர் பிடல் காஸ்ட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.
கியூபாவில் மக்களுக்கு எதிராக செயல்பட்ட பாடிஸ்டா அரசை 1952ல் வீழ்த்தினார். நெல்சன் மண்டேலா போன்று உலகின் முதுபெரும் அரசியல் தலைவராக விளங்கியவர் பிடல் காஸ்ட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.