Sunday, January 21, 2018

How Lanka

தொழிற்பயிற்சி கல்லூரிகளுக்கான பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது


கடந்த ஆண்டு கா.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களும் குறிப்பிட்ட பாடத்துறைகளில் NVQ சான்றிதழ் உடையவர்களும் விண்ணப்பிக்க முடியும்.