நீங்கள் ஓர் இலங்கைப் பிரஜையா?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரா நீங்கள்…..?
35 வயதிற்கு உட்பட்டவரா நீங்கள்……?
கீழ் வரும் தகுதிகளை கொண்டிருக்கின்றீர்களா?
அப்படியானால் இலங்கை பிரதமர் அலுவலகத்தில் உள்ள பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தாமதிக்காமல் இன்றே விண்ணப்பியுங்கள்…… விண்ணப்ப முடிவுத் திகதி 2018-03-14