தந்தை செல்வா அவர்களின் 120ஆவது பிறந்த நாள் நினைவும், கோப்பாய் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் சிந்தனைச் சிற்பி சி. கதிரவேற்பிள்ளை அவர்களின் 37ஆவது நினைவு தினமும் அமரத்துவமடைந்த சிவகுலதிலகசிங்கம் அவர்களின் 31 ஆம் நாள் நினைவு தினமும் கடந்த 31.03.2018 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள். எமது செய்திபிரிவின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டவை
----
-----
------
------
----
-----
------
------