ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது டிவில்லியர்ஸ் பிடித்த கேட்ச் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிமாக வைரலாகி வருகிறது.
Watch Here
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு-ஹைதராபாத் அணிகள் மோதின. பெங்களூரு அணிக்கு இப்போட்டி முக்கிய போட்டி என்பதால், கட்டாய வெற்றியை நோக்கி விளையாடியது.
அதன் படி பெங்களூரு அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியின் 7.5 ஓவரை மோயின் அலி வீச, அதை ஹைதராபாத் அணி வீரர் ஹெல்ஸ் அடித்து ஆடிய போது, பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த டிவில்லியர்ஸ் அற்புதமாக பறந்து கேட்ச் பிடித்தார்.
இந்த கேட்சைக் கண்டு வியப்படைந்த கோஹ்லி, உடனடியாக ஓடி வந்து டிவில்லியர்சின் தலையில் தட்டிக் கொடுத்தார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.