Friday, October 26, 2018

How Lanka

உடைந்தது கூட்டரசு - பிரதம அமைச்சராகிவிட்டார் மகிந்த

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் இருந்து வெளியேறியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட கூட்டரசு முடிவுக்கு வந்துள்ளது.

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அரச தலைவரால் தலைமை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளது

தலைமை அமைச்சராகிறார் மகிந்த! – 8.30க்கு பதவியேற்பு!!

இரவு 8.30 மணிக்கு மகிந்த ராஜபக்ச தலைமை அமைச்சராகப் பதவியேற்கின்றார்.

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அரச தலைவரால் தலைமை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இரவு 8.30 மணிக்கு மகிந்த ராஜபக்ச தலைமை அமைச்சராகப் பதவியேற்கின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட கூட்டரசு முடிவுக்கு வந்துள்ளது.