டோனி, தற்போது தன் மனைவி சாக்ஷிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் காட்சிகள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தனது மனைவிக்காக செய்த செயல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி, தனது நற்பண்புகளால் ரசிகர்களை அவ்வப்போது கவர்ந்து வருகிறார்.
அதேபோல் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் டோனி, தற்போது தன் மனைவி சாக்ஷிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், மனைவிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் டோனியின் செயல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நீங்கள் தான் ஷூவுக்கு பணம் செலுத்துகிறீர்கள். அதனால் நீங்களே அதை சரி செய்கிறீர்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களைப் பார்த்த டோனியின் ரசிகர்கள், ‘அழகான ஜோடி’, ‘அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது’, ‘நீங்கள் இப்படி செய்யாதீர்கள் மாஹி, பிறகு நாங்களும் செய்ய வேண்டிவரும்’ என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.